திருச்சியில் நடைபெற்று வரும் அரசு பொருள்காட்சியில் டிசம்பர் 29 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு நாய்கள் கண்காட்சி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் டிசம்பர் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு திருச்சி மாநகர போலீஸார், ரயில்வே மற்றும் விமான நிலைய காவல்துறையினர் நாய்களைக் கொண்டு கீழ்படிதல், தீயிலிருந்து காப்பாற்றுதல், வெடிகுண்டு கண்டறிதல் போன்ற செயல்முறை விளக்கங்களையும் செய்து காட்டவுள்ளனர். மேலும் விபரங்களுக்கு கால்நடை மருத்துவர் மகேஷின் அலைபேசி 94438 36202 அல்லது 79049 37510 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக ஜன. 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


