பிளஸ் 2 தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 12 அரசுப் பள்ளிகள், 9 நிதியுதவி பெறும் பள்ளிகள், 44 தனியார் பள்ளிகள் என மொத்தம் 65 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள்: இலங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, அயிலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, சி. அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, இனாமாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டுப்புத்தூர் அரசுப் பள்ளி, மூவானூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஓமாந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சென்னப்பநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துரை அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்சி மரக்கடை செய்யது மூர்துசா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
இவைத் தவிர, திருச்சி அல்பா பிளஸ் மெட்ரிக் பள்ளி, முசிறி அமலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி அன்னை மேல்நிலைப் பள்ளி, ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி, பெல் மெட்ரிக் பள்ளி, பாய்லர் பிளான்ட் மகளிர் பள்ளி, காவேரி மெட்ரிக் பள்ளி, வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் பள்ளி, நாகமங்கலம் கிரியா சின்ட்ரன்ஸ் அகாதெமி மெட்ரிக் பள்ளி, திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி, அரியமங்கலம் இக்யூடாஸ் மெட்ரிக் பள்ளி, தில்லைநகர் ஹில்டா தாமஸ் ஒய்டபிள்யூசிஏ மெட்ரிக் பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் மகளிர் பள்ளி, தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மகளிர் பள்ளி.
சோமரசம்பேட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, பாலக்கரை ஹோலி ரெடிமர்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மரவனூர் குழந்தையேசு பள்ளி, எஸ். விநாயகாபுரம் குழந்தையேசு பள்ளி, மணப்பாறை லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி, லால்குடி அங்கரை பெனியேல் மெட்ரிக் பள்ளி, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி, பெரிய அணைக்கரைப்பட்டி ஆர்சி பள்ளி, திருச்சி விமானநிலையம் எஸ்பிஐஓஏ மெட்ரிக் பள்ளி, முசிறி எஸ்பி மெட்ரிக் பள்ளி, அயனாபுரம் எஸ்ஆர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கிராப்பட்டி சாந்த மரியா மெட்ரிக் பள்ளி, பேட்டைவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிக் பள்ளி, தூய கபேரியல் மெட்ரிக் பள்ளி, பாலசமுத்திரம் சௌடாம்பிகா மெட்ரிக் பள்ளி, மணப்பாறை ஸ்ரீகுரு மெட்ரிக் பள்ளி, திருச்சி ஜயேந்திரா மெட்ரிக் பள்ளி, மண்ணச்சநல்லூர் சரவணபவ வித்யாலயா மெட்ரிக் பள்ளி, லால்குடி புனித அன்னாள் பள்ளி, வடுகர்பேட்டை புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளி, விரகலூர் புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, ஆலந்தூர் புனித பாட்ரிக் பள்ளி.
மேலப்புதூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, கன்டோன்மென்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி, மேலப்புதூர் புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளி, புங்கனூர் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, இ. வெள்ளனூர் வெற்றி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கைகாட்டி வித்யாள் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளி, துறையூர் விமலா மெட்ரிக் பள்ளி, மணப்பாறை விண்மதி மெட்ரிக் பள்ளி, திருப்பராய்த்துறை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.