திருவானைக்கா கோயிலில் டி.டி.வி தினகரன் தரிசனம்
By DIN | Published On : 19th May 2019 08:35 AM | Last Updated : 19th May 2019 08:35 AM | அ+அ அ- |

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயிலில் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் சனிக்கிழமை தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், அமமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி. தினகரன், சனிக்கிழமை இரவு திருவானைக்கா கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து, சம்புகேசுவரர், அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதி உள்ளிட்ட கோயிலின் பல்வேறு சன்னதிகளுக்குச் சென்றுதரிசனம் செய்தார். அமமுக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.