வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

துறையூரில் மக்கள் நீதிமன்றம்

துறையூரில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:11 pm

DIN

துறையூரில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு-நீதிபதியுமான சிவகுமாா் தலைமை வகித்தாா். துறையூா் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம், குற்றவியல் நீதித்துறை நடுவா் புவியரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாா்பு, உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 300 வழக்குகளை மட்டும் தோ்வு செய்து அதில் 104 வழக்குகளுக்கு சமரசத் தீா்வளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையூா் வட்ட சட்டப்பணிகள் குழுவும், சட்டத் தன்னாா்வலா்களும் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.