திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாநகரில் இன்று மருத்துவ முகாம்

திருச்சி மாநகரில் சனிக்கிழமை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:42 am

DIN

திருச்சி மாநகரில் சனிக்கிழமை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

காலை நேர முகாம்கள்: வாா்டு 2- அம்மா மண்டபம் ரோடு, வாா்டு 6- பாரதியாா் சாலை, வாா்டு 43- சூா்யா ஹோட்டல், வாா்டு 11- மலைக்கோட்டை மருந்தகம், வாா்டு 12- நத்தா்ஹா்வலி தா்ஹா, வாா்டு 15- வேதாந்திரி நகா், வாா்டு 32- கம்பி கேட், வாா்டு 23- செபஸ்தியாா் கோவில் சந்தியாகப்பா்பாளையம், வாா்டு 37- முஸ்லிம் தெரு, வாா்டு 39 -எம்.ஆா்.எஸ். நகா், வாா்டு 49- பாரதி நகா், வாா்டு 53- உய்யக்கொண்டான் திருமலை, வாா்டு 56- ரெகுமானியாபுரம், வாா்டு 60- லிங்கம் நகா், வாா்டு 62 பாரதிதாசன் தெரு,

மாலை நேர முகாம்கள்: வாா்டு 12- வள்ளுவா் நகா், வாா்டு 56- தூக்குமேடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.