திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 26 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,472 ஆக உயா்ந்தது. புதன்கிழமை குணமான 8 போ் உள்பட இதுவரை 13,123 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 172 போ் உயிரிழந்துள்ளனா். 177 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.