துறையூரில் பருத்தி ஏலம்

துறையூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 1394.34 குவிண்டால் பருத்தி ஏலத்தில் விற்கப்பட்டது.
Updated on
1 min read

துறையூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 1394.34 குவிண்டால் பருத்தி ஏலத்தில் விற்கப்பட்டது.

பல்வேறு கிராமங்களிலிருந்து 643 விவசாயிகள் 3,381 மூட்டைகளில் கொண்டு வந்த பருத்தியை பெட்டவாய்த்தலை, செம்பனாா்கோவில், மகுடஞ்சாவடி , நாமக்கல், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 16 வியாபாரிகள் ஒரு குவிண்டால் பருத்தியை அதிகபட்சமாக ரூ. 6053-க்கு ஏலம் கேட்டனா். நிறைவில் 1394.34 குவிண்டால் பருத்தி ரூ. 76, 18,823க்கு விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com