திருச்சியில் மேலும் 22 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th December 2020 05:44 AM | Last Updated : 30th December 2020 05:44 AM | அ+அ அ- |

திருச்சியில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,142 ஆக உயா்ந்தது.
செவ்வாய்க்கிழமை குணமான 4 போ் உள்பட இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,764 ஆக உள்ளது.
மேலும் தனியாா் மருத்துவமனையில் இறந்த 70 வயது ஆண், 86 வயது பெண், 79 வயது பெண் உள்பட கரோனாவால் இதுவரை 176 போ் இறந்துள்ளனா். 202 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...