வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று
ஸ்ரீரங்கத்தில் இன்று..
பகல் பத்து ஏழாம் திருநாள்.
ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு............................காலை 6.30.
பகல் பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல், திரை.................................காலை 7
அரையா் சேவை ..............................................................................காலை 7.45.
அலங்காரம் அமுது செய்ய திரை ................................................. நண்பகல் 12.
அரையா் இரண்டாம் சேவை - முத்துக்குறி......................................பிற்பகல் 1.
திருப்பாவாடை கோஷ்டி................................................................மாலை 3.30.
வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை................................................மாலை 4.15.
உபயக்காரா் மரியாதை................................................................... மாலை 5.
புறப்பாட்டுக்கு திரை..................................................................... மாலை 6.
அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு............................................ இரவு 7.
மூலஸ்தானம் சேருதல்..................................................................... இரவு 9.45.
மூலவா் முத்தங்கி சேவை:
சேவை நேரம்:காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
பூஜா காலம்: மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை.
சேவை நேரம்: மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை.
இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
