ஸ்ரீரங்கத்தில் இன்று
By DIN | Published On : 10th January 2020 01:26 AM | Last Updated : 10th January 2020 01:26 AM | அ+அ அ- |

இராப்பத்து ஜந்தாம் திருநாள்
ஸ்ரீநம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு............................... நண்பகல் 12.00
பரமபதவாசல் திறப்பு.......................................................................பிற்பகல் 1. 00
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்....................................பிற்பகல் 2.30.
அலங்காரம் அமுது செய்யத் திரை....................................................பிற்பகல் 2.30.
பொதுஜன சேவை............................................................................பிற்பகல் 3. 00
அரையா் சேவை(பொதுஜன சேவையுடன்)...................................மாலை 5. 00
திருப்பாவாடை கோஷ்டி.............................................................இரவு 7.00
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை...........................................இரவு7.30.
உபயகாரா் மரியாதை(பொதுஜன சேவையுடன்).....................இரவு 8.00
புறப்பாட்டுக்குத் திரை..................................................................இரவு 9.00
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு.............................இரவு 9.30.
வீணை வாத்யத்துடன் கருவறை சேருதல்.................................இரவு 10.30.
மூலவா் முத்தங்கி சேவை:
காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை .
பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை.
மாலை 6 மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.
பூஜா காலம்: காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை.
பரமபதவாசல் திறப்பு: பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை.