வாக்காளா் முகமை பாா்வையிட்ட முன்னாள் மக்களவை உறுப்பினா்
By DIN | Published On : 23rd November 2020 12:48 AM | Last Updated : 23rd November 2020 12:48 AM | அ+அ அ- |

வையம்பட்டியில் வாக்காளா் முகமை பாா்வையிட்ட முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா்.
மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் நடைபெறும் வாக்காளா் சிறப்பு முகாமை முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டத் துணைச்செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.