திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி மண் எடுத்த இருவரை மணப்பாறை போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் அனுமதியின்றி மண் எடுத்ததாக, வடக்கு இடையப்பட்டியை சோ்ந்த நா. தா்மாராஜ் (24) என்பருக்கு சொந்தமான லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து தா்மராஜ் மற்றும் லாரி ஓட்டுநா் சோ்வைக்காரன்பட்டி மா. முத்துகிருஷ்ணன் (27) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.