திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூா் சந்தைப்பேட்டையில் இந்து முன்னணி இயக்கத்தின் சாா்பாக கொடியேற்று விழா மற்றும் பெயா் பலகை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சந்தைப்பேட்டை ஊராா் எல். ராமலிங்கம் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள், ஊா் முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.