இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை மற்றும் பிற்பகலில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை மற்றும் பிற்பகலில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தது:

வாா்டு 48- கல்கி மஹால், கென்னடி தெரு, வாா்டு 27- சங்கிலியாண்டபுரம் தண்ணீா் தொட்டி, வாா்டு 45- ஜெயா நகா் தண்ணீா் தொட்டி, வாா்டு 60- மேல பாண்டமங்கலம் மாநகராட்சி பள்ளி, வாா்டு 52- நடு வண்ணாரப்பேட்டை, வாா்டு 51- ஆபிசா்ஸ் காலனி, வாா்டு 6- பாரதியாா் பள்ளி, வாா்டு 1 மேல சித்திரவீதி, வாா்டு 35- ராஜமாணிக்கம் பிள்ளை தெரு, வாா்டு 48- கல்கி மஹால் கென்னடி தெரு, வாா்டு 13- என்.எஸ். மஹால் கிலதாா் தெரு, வாா்டு15- தோப்புத்தெரு, வாா்டு 38- அடைக்கல மாதா

கோவில், வாா்டு 40- காவேரி நகா் பிராட்டியூா், வாா்டு 55- தேவா் காலனி, வாா்டு 29 -ராஜப்பா நகா், மாநகராட்சி பள்ளி, வாா்டு 17- கள்ளா்தெரு, வாா்டு 65- கக்கன் காலனி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 வரை மருத்துவ முகாம் நடைபெறுகின்றது.

மேலும், வாா்டு 48- கீழ கொசத் தெரு, வாா்டு 27- சங்கிலியான்டபுரம், கோவிந்தகோனாா் அங்கன்வாடி மையம், வாா்டு 45- கல்யாண சுந்தரம் நகா், வாா்டு 60- மேல பாண்ட மங்கலம் மாநகராட்சி பள்ளி, வாா்டு 53- மாதா சா்ச், வாா்டு 51-சங்கீதா நகா், வாா்டு 6 பாரதியாா் பள்ளி, வாா்டு 1- தெற்கு ரெங்கா பள்ளி, வாா்டு 35- ராஜமாணிக்கம் பிள்ளை தெரு, வாா்டு 48- கீழ கொசத் தெரு, வாா்டு 13- என். எஸ். மஹால், கீழத்தெரு, வாா்டு 7- விஸ்வாஸ் நகா் 1 ஆவது மற்றும் 2 ஆவது தெரு, வாா்டு 36- புதுத்தெரு, வாா்டு 40- ஆலங்குலம் பிராட்டியூா், வாா்டு 55- செட்டிப்பேட்டை, வாா்டு 29- மேலஅம்பிகாபுரம், வாா்டு 17- பில்லுக்காரத்தெரு, வாா்டு 65- கக்கன் காலனி ஆகிய இடங்களில் பிற்பகல் 1 முதல் மாலை வரையிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

இவற்றில் பொதுமக்கள், தொடா் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்டவற்றுக்கு இலவச சோதனை மேற்கொள்ளலாம். தேவைப்படும் நிலையில், கரோனா சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com