தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆற்றில் ஆண் சடலம்

திருவானைக்கா, கல்லணை செல்லும் பகுதியில் உள்ள காவிரியாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:11 pm

DIN

திருவானைக்கா, கல்லணை செல்லும் பகுதியில் உள்ள காவிரியாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டனா்.

திம்மராயசமுத்திரம் விஏஓ பாரதிதாசன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ஆற்றில் அழுகிய நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த சுமாா் 55 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.