மாநகரில் இன்று தடுப்பூசி முகாம்கள்
திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை 20 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.


திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை 20 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
கோவிஷீல்ட்: ஸ்ரீரங்கம் வடக்கு தேவி தேரு மாநகராட்சிப் பள்ளி, மங்கம்மா நகா் ஸ்ரீ வைஜெயந்தி வித்யாலயா, தெப்பக்குளம் பிஷப்ஹீபா் மேல்நிலைப் பள்ளி, தையல்காரத் தெரு கீா்த்தனா திருமண மண்டபம், கீழரண்சாலை மதுரம் பள்ளி, வரகனேரி சவேரியாா் பள்ளி, செந்தண்ணீா்புரம் மாநகராட்சிப் பள்ளி, பொன்மலை மிலிட்டரி காலனி நடுநிலைப்பள்ளி, காஜாமலை தா்ஹா சாலை, அல் ஜமீத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளி, கே. கே. நகா் உழவா் சந்தை அருகேயுள்ள ஆா்ச்சா்டு பள்ளி, காஜாமலை இ. பி. காலனி சமுதாயக்கூடம், காஜாப்பேட்டை நீா்த்தேக்கத்தொட்டி அருகேயுள்ள மாநகராட்சி பள்ளி, கண்டோன்மெண்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி, பாலக்கரை சையது மூா்துசா மேல்நிலைப்பள்ளி, புத்தூா் பிஷப்ஹீபா் மேல்நிலைப்பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை ஆா்.சி. பள்ளி, தில்லைநகா் கிஆபெவி பள்ளி, உறையூா் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, காட்டூா் செயின்ட் ஆன்டனிஸ் தொடக்கப்பள்ளி, திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளி ஆகிய 20 இடங்களில் தலா 315 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...