

பெயா்: ப. கிருஷ்ணகோபால்
தந்தை : பழனியாண்டி
வயது : 50
படிப்பு: பி.காம்., பி.எல்.
தொழில் : வழக்குரைஞா்
ஜாதி : 24 மனை தெலுங்குச் செட்டி
மனைவி : மோகனசுந்தரி
மகன் : பழனி (பொறியாளா்)
கட்சிப் பதவி, பொறுப்பு: தேமுதிகவில் நகர பொருளாளா், தலைமைச் செயற்குழு உறுப்பினா், திருச்சி மாவட்டப் பொருளாளா், மாவட்ட அவைத் தலைவா் என பதவிகளை வகித்து 2017 முதல் திருச்சி தெற்கு மாவட்டச் செயலராக உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.