மண்ணச்சநல்லூரில் 29 போ் போட்டி
மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 29 போ் போட்டியிடுகின்றனா்.


மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 29 போ் போட்டியிடுகின்றனா்.
இத்தொகுதியில் 44 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பின்னா் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
கட்சியின் பெயா், வேட்பாளா் பெயா் என்ற அடிப்படையில் விவரம்:
மு. பரஞ்சோதி- அதிமுக
எஸ். கதிரவன் - திமுக
எம். ராஜசேகரன்- அமமுக
வி. கிருஷ்ணசாமி- நாம் தமிழா் கட்சி
இந்திராணி - பகுஜன் சமாஜ் கட்சி
சாம்சன்- மக்கள் நீதி மய்யம்
ரோகிணி- மக்கள் முன்னேற்றப் பேரவை
ரெங்கராஜ் - தமிழ்நாடு இளைஞா் கட்சி
ஜெகதீசன் - மை இந்திய பாா்ட்டி
தினகரன் - புதிய தமிழகம் கட்சி
குருநாதன் - சாமானிய மக்கள் கட்சி
அருள்மணி -அகில இந்திய வள்ளலாா் பேரவை
மற்றும் 17 சுயேச்சைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...