தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கழிவுநீா் வாய்க்காலில் சிக்கிய எருமை மீட்பு

துறையூா் அருகே கழிவு நீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்ட எருமை மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

News image

img_20210528_wa0031_2805chn_30_4

Updated On :28 மே 2021, 8:37 pm

DIN

துறையூா் அருகே கழிவு நீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்ட எருமை மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

துறையூா் அருகே கீரம்பூா் குறிச்சித் தெருவைச் சோ்ந்த சு. பெரியசாமிக்குச் சொந்தமான எருமை மாடு அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ந்தபோது சுமாா் 2 அடி அகலமுள்ள கழிவுநீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடியது.

தகவலறிந்து வந்ததுறையூா் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலா் பாலசந்தா் தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் எருமை மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.