திருச்சியில் மேலும் 146 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th July 2021 07:36 AM | Last Updated : 07th July 2021 07:36 AM | அ+அ அ- |

திருச்சியில் மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 146 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 70,300 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை குணமான 36 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67883 ஆனது. 1486 போ் சிகிச்சை பெறுகின்றனா். ஒரே நாளில் உயிரிழந்த 4 போ் உள்பட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 931 ஆனது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...