துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை
By DIN | Published On : 24th June 2021 09:38 AM | Last Updated : 24th June 2021 09:38 AM | அ+அ அ- |

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்புப் பணிகளால் கீரம்பூா், சொரத்தூா், செங்காட்டுப்பட்டி (கிழக்கு) சுற்றியுள்ள பகுதிகள், து.ரெங்கநாதபுரம், பெருமாள்பாளையம், நரசிங்கபுரம், ஒட்டம்பட்டி, காணாப்பாடி, த. முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை, த. மங்கப்பட்டி புதூா், வெள்ளாளப்பட்டி சுற்றியுள்ள பகுதிகள், பி. மேட்டூா்(ஊா்ப் பகுதி), விசுவாம்பாள்சமுத்திரம், கோட்டப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தக்குமாா் தெரிவித்தாா்.