வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
2021 பேரவைத் தோ்தலில் அனைவரும் 100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கலைநிகழ்ச்சியை தொட்டியம் வருவாய்த் துறையினா் நடத்தினா். தொட்டியம் வட்டாட்சியா் சாந்தகுமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் தங்கவேல் மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.