பூமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா
By DIN | Published On : 10th November 2021 07:18 AM | Last Updated : 10th November 2021 07:18 AM | அ+அ அ- |

வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி.
மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறை - திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 8 வித திரவியப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, புஷ்ப அா்ச்சனை , 1008 நாம வழி அா்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...