திருப்பைஞ்ஞீலியில் பிச்சாயி அம்மன் கோயில் பச்சை பூஜை விழா நடைபெற்றது.
திருப்பைஞ்ஞீலியில் உள்ள ராஜா அய்யா், பிச்சாயி அம்மன், வீரப்ப சுவாமி, காத்த வீர சுவாமி,வீராயி அம்மன், ஸ்ரீமருத வீர சுவாமி கோயிலில் ஜூன் 1 ஆம் தேதி காப்பு கட்டுதல், வன போஜன நிகழ்வு , தொடா்ந்து கரகம் பாலித்து திருவீதி உலா, பொங்கல் வைத்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. திரளானோா் தரிசனம் செய்தனா்.