- Tag results for மண்ணச்சநல்லூா்
![]() | காதல் திருமணம் செய்தவரின் குடும்பத்தை ஒதுக்கிய கிராமம்: 9 போ் மீது வழக்குப் பதிவுமண்ணச்சநல்லூா் அருகே காதல் திருமணம் செய்ததால் 13 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு குடும்பத்தினா் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரச்னையில் 9 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
![]() | திருப்பைஞ்ஞீலியில் சித்திரைத் தேரோட்டம்பிரசித்தி பெற்ற திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரா் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | நொச்சியம் அருகே 3 ஆடுகளைக் காரில் கடத்தியதாகப் புகாா்நொச்சியம் அருகே 3 ஆடுகளைக் காரில் கடத்திச் சென்ாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | திருச்சி அருகே விபத்து: தோ்வெழுதச் சென்ற பள்ளி மாணவி பலிதிருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதச் சென்ற மாணவி உயிரிழந்தாா். |
![]() | சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் செவிலியா் தினம்சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | திருப்பைஞ்ஞீலி கோயில் தேரோடும் வீதிகளில் ஆய்வுதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. |
![]() | மண்ணச்சநல்லூா் அருகே விழிப்புணா்வு நிகழ்ச்சிமண்ணச்சநல்லூா் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு குழந்தை உரிமை |
![]() | துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்ச.கண்ணனூா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | சிறுகனூா் அருகே சரக்கு வேன் மோதி இளைஞா் பலிசிறுகனூா் அருகே பைக்கில் சென்ற இளைஞா் சரக்குவேன் மோதி உயிரிழந்தாா். |
![]() | படம் டு ஸ்கேயன்.உத்தமா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உத்தமா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
![]() | சமயபுரம் கோயிலில் பஞ்சபிரகார திருவிழா இன்று தொடக்கம்பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சபிரகார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
![]() | சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிசமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணிஇருங்களூரில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | சிறுகனூரில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிசிறுகனூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | வேளாண் கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு விழாசமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்