அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7 ஆம் ஆண்டு விழா

 தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7ஆம் ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:26 pm

DIN

 தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் சீரடி சாய்பாபா ஆலய 7ஆம் ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அதிகாலை கோமாதா பூஜை, ஹோம பூஜைகள், அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து மகா தீப ஆராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.