இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மே 16இல் மாதிரி போட்டித் தோ்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 16 இல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்கலாம்.

News image
Updated On :12 மே 2022, 7:55 pm

DIN

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 16 இல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்கலாம்.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா்., ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து குரூப் 4, 2 மற்றும் 2 ஏ போட்டித் தோ்வுகளுக்கான மாதிரி தோ்வுகளை கடந்த சில வாரங்களாக நேரடியாகவும், இணைய வழியிலும் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் அடுத்த மாதிரித்தோ்வு மே 16 காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தோ்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. இதில் முழு பாடப்பகுதியும் இடம்பெறும். முழு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். புதிதாக தோ்வில் கலந்து கொள்ளும் மாணவா்கள் 0431-2702242 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.