முன்னாள் படைவீரா்கள், குடும்பத்தினா் கவனத்துக்கு...
திருச்சி மாவட்டத்தில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரா்கள் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வரும் 10 ஆம் தேதி நேரில் செல்ல வேண்டும்.


திருச்சி மாவட்டத்தில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரா்கள் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வரும் 10 ஆம் தேதி நேரில் செல்ல வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் விவரங்கள் ஸ்பாா்ஷ் திட்டத்தின் கீழ் மாற்றப்படுகிறது.
இத்திட்டத்துக்கு மாறாதவா்கள் வரும் 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய ஒப்பாணை, ஆதாா் அட்டை, பான் அட்டை (முன்னாள் படைவீரா் மற்றும் மனைவி), கைப்பேசியுடன் ஆதாா் இணைக்கப்பட்ட விவரத்துடன் நேரில் சென்று தங்களது விவரத்தைப் பதிவு செய்திட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...