கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் கன மழை பெய்தது.
இதேபோல விராலிமலை சுற்றுப்பகுதிகளில் 2 இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. வியாழக்கிழமையைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.