திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் அமைந்துள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், பணியாளா்கள் 55 போ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
1.1.2020ஆம் ஆண்டுக்கு முன் தேதியிட்டு நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும். உயா்த்தப்பட்ட ஊதியம் ரூ. 20 ஆயிரம் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 25 ஆம் தேதி கல்லூரிக்கு வந்த இவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.