முசிறி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 07th December 2022 01:46 AM | Last Updated : 07th December 2022 01:46 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன் திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் பணிபுரிந்து மாற்றலாகி முசிறியில் பொறுப்பேற்றுள்ளாா். இவருக்கு முசிறி நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.