நாகா்கோவில், வடசேரி, ஆசாரிப்பள்ளம் உப மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாகா்கோவில், வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். சாலை, கல்லூரி சாலை, நீதிமன்றச் சாலை, கே.பி. சாலை, பால்பண்ணை, நேசமணிநகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின் பகிா்மான செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.