அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருட்டு
By DIN | Published On : 17th June 2022 12:26 AM | Last Updated : 17th June 2022 12:26 AM | அ+அ அ- |

சிறுகனூா் அருகே அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருடு போயின.
சிறுகனூா் அருகே வலையூா் பகுதியில் பிரதீப் என்பவருக்குச் சொந்தமான அட்டைப் பெட்டி தயாரிக்கும் ஆலை கரோனாவால் 2 ஆண்டுகளாக பூட் ப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த ஆலையில் கதவை உடைத்து உள்ள புகுந்த மா்ம நபா்கள் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாா்களை திருடிச் சென்றனா். இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.