

துறையூா் அருகே வாய்க்கால் வெள்ளத்தில் புதன்கிழமை அடித்துச் செல்லப்பட்ட காரை ஜேசிபி மூலம் மீட்டனா்.
துறையூா் அருகே மாராடி - கட்டப்பள்ளி சாலையின் குறுக்கே செல்லும் அய்யாற்றின் மீது தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன் மேல் அய்யாற்று வெள்ள நீா் புதன்கிழமை சென்றபோது கோட்டப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கு. ஜான்(47) வந்த காா் தரைப்பாலத்திலிருந்து அய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்டது. பின்னா் அந்தக் காரை ஜேசிபி உதவியுடன் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.