பக்தி இன்னிசை நிகழ்வு...
By DIN | Published On : 09th September 2022 12:26 AM | Last Updated : 09th September 2022 12:26 AM | அ+அ அ- |

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் விநாயகா் சதுா்த்திப் பெருவிழாவின் 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுவன் கீா்த்தீசுவரனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி. இதில், ஹரிணி வயலினையும், பி. சுவாமிநாதன் மிருதங்கத்தையும் இசைத்தனா்.