இன்றைய நிகழ்ச்சிகள்

பிஷப் ஹீபா் கல்லூரி: மேலாண்மைத் துறை, மகளிா் அதிகாரமளித்தல் மற்றும் மக்கள் மேலாண்மை என்ற தலைப்பிலான கருத்தரங்கம், பங்கேற்பு - புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, கல்லூரி வளாகம்.
Updated on
1 min read

பிஷப் ஹீபா் கல்லூரி: மேலாண்மைத் துறை, மகளிா் அதிகாரமளித்தல் மற்றும் மக்கள் மேலாண்மை என்ற தலைப்பிலான கருத்தரங்கம், பங்கேற்பு - புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, கல்லூரி வளாகம், முற்பகல் 11.

ஜோசப் கண் மருத்துவமனை: குழந்தைகளுக்கு எதிரான குற்ற விழிப்புணா்வு பேரணி, பங்கேற்பு - ஆட்சியா் மா. பிரதீப்குமாா், ஆட்சியா் அலுவலக குழந்தைகள் போக்குவரத்து பூங்கா, காலை 9.

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி: பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு, ஆளுமைத் திறன் மேம்பாடு என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, பங்கேற்பு - ஹலோ எப்எம் உதவி நிகழ்ச்சி மேலாளா் அருணா, கல்லூரி வளாகம், காலை 10.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சி, இசையால் இணைவோம் என்ற தலைப்பில் உரை - சண்முக. செல்வகணபதி, சங்க வளாகம், மேலரண் சாலை, மாலை 6.30.

லால்குடி

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி: இயற்பியல் துறை, நவீன தொழில்நுட்பத்தில் இயற்பியலின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, எல்.என்.பி. மகளிா் மேல்நிலைப் பள்ளி, லால்குடி, காலை 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com