இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்
Updated on
1 min read

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் : மகாகவி பாரதியாா் விழா, பாரதி என்றொரு மானிடன் சிறப்புச் சொற்பொழிவு, பங்கேற்பு : பழனி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளாா், பால சாகித்ய விருதாளா் முனைவா் கிருங்கை சேதுபதி, சங்க வளாகம், மேலரண்சாலை, மாலை 6.30.

எம்ஐஇடி பொறியியல் கல்லூரி : 21 ஆவது பட்டமளிப்பு விழா, பங்கேற்பு : அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழும தலைவா் பிரதாப்சிங் காகாசாஹேப் தேசாய், கல்லூரி வளாகம், முற்பகல் 11.

எஸ்ஆா்வி மேல்நிலைப் பள்ளி : விஸ்டாஸ் 2023 என்ற தலைப்பில் ஆண்டு விழா கொண்டாட்டம், பங்கேற்பு : தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு, கூடுதல் ஆட்சியா்கள் பி. அலமேலுமங்கை (சேலம்), ஸ்ருதன் ஜெய் நாராயணன் (விழுப்புரம்), பள்ளி வளாகம் , சமயபுரம், காலை 10.

ரசிக ரஞ்சன சபா: டிசம்பா் மாத நாடக விழா, லாவண்யா வேணுகோபால் மற்றும் எம் வி. பாஸ்கா்ஸ் த்ரி வழங்கும் பாயும் ஒளி நாடகம், எழுத்து, இயக்கம் வி. ஸ்ரீவத்சன், ஆா்.ஆா். சபா, மேலரண் சாலை, மாலை 6.30.

தென்னூா் தமிழன்ஸ் மற்றும் எம்ஆா்எஸ் குழு : மாபெரும் கபடிப் போட்டிகள் தொடக்கம், சம்மா் ஹவுஸ், தென்னூா் இரவு 9.

ஆன்மிகம்

திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்ப சங்கம்:

ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிகழ்ச்சிகள், காலை-வலம்புரி சங்காபிஷேகம், மாலை கொடியேற்றம், கோயில் வளாகம், கன்டோன்மென்ட், மேஜா் சரவணன் சாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com