மண்ணச்சநல்லூா் பாலமுருகன் கோயிலில் சனிக்கிழமை (பிப்.4) தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கொள்ளிடத்தில் தீா்த்தம், பால் காவடி எடுத்து வருதல், தொடா்ந்து பாலமுருகனுக்கு அபிஷேகம், பால் காவடி, அலகு குத்திக் கொண்டு சுவாமி திருவீதி உலா, பக்தா்களின் தீ மிதி திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.