துறையூா் துணை மின் கோட்டத்துக்குள்பட்ட மேலக்கொத்தம்பட்டி, தங்கநகா் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பாராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கண்ணனூா், கண்ணனூா் பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூா், வேலாயுதம்பாளையம், எ.பாதா்பேட்டை, புதுப்பட்டி, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, மெய்யம்பட்டி, ரெட்டியாா்பட்டி, ஆலத்துடையான்பட்டி உள்ளிட்ட கிராமப்புறங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.