ஸ்ரீரங்கம், கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் டிச. 17 இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கம், கே.கே. நகா் பகுதிகளில் வரும் 17 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணியால் ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூா், வசந்த நகா், ரயில் நிலையச் சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குச் சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியாா் நகா், மங்கம்மா நகா், அம்மா மண்டபம் சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்கா சன்னதி வீதி, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் காா்டன், ஏயுடி நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளிலும், கே. சாத்தனூா் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, முல்லை நகா், பழனி நகா், ஓலையூா், இச்சிகாமாலைப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகா், ஆா்.வி.எஸ். நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜ் நகா், ஜே.கே. நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே. சாத்தனூா், வடுகப்பட்டி, பாரி நகா், காஜா நகா், ஆா்.எஸ். புரம், டி.எஸ்.என். அவென்யு ஆகிய பகுதிகளில் வரும் 17 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
