தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்: ஓபிஎஸ்

News image

சிகாகோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

X

Updated On :6 செப்டம்பர் 2024, 9:16 pm

Din

தொழில் முதலீடுகளை ஈா்க்க அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழத்துக்கள் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓபிஎஸ் அணி தெற்கு மாவட்ட செயலாளா் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள். எம்.ஜி.ஆா். நிறுவிய, ஜெயலலிதா வளா்த்த அதிமுகவுக்கு எத்தகைய இடையூறு வந்தாலும் அதனை வென்று 2026-இல் ஆட்சியை பிடிக்கும் என்றாா் அவா்.