ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாா்கழி விழாவின் 12 ஆம் நாளான சனிக்கிழமை பரமபதநாதா் சந்நிதி அருகேயுள்ள கண்ணாடி அறையில் திருப்பாவை 12 ஆம் பாசுரமான கனைத்திளங்கற்றெமை கன்றுக்கிரங்கி என்ற பாசுரத்திற்கேற்ப ராமன், குகன் நட்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

