மைசூா் - காரைக்குடி சிறப்பு ரயில் ரத்து

Published on

பயணிகள் வருகை குறைவு காரணமாக மைசூா் - காரைக்குடி ரயில் சில நாள்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகள் வருகை குறைவு காரணமாக, மைசூா் - காரைக்குடி விழாக்கால சிறப்பு ரயிலானது (06243) வரும் 30, நவ. 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக, காரைக்குடி - மைசூா் விழாக்கால சிறப்பு ரயிலானது (06244) வரும் 31, நவ. 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com