பராமரிப்புப் பணிகள் காரணமாக பேட்டவாய்த்தலை, சிறுகமணி, மணிகண்டம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பேட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூா்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகா், காந்திபுரம், இனுங்கூா், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தானஅபாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூா், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகள்.
சிறுகமணி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூா், ஜீயபுரம், அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகள்.
மணிகண்டம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்றல் நகா், முடிகண்டம், நேருஜி நகா், மலா் நகா், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, தீரன்மாநகா், ஆலம்பட்டி, பாகனூா், மாத்தூா், எசனப்பட்டி, பஞ்சப்பூா், கீழபஞ்சப்பூா், மேலபஞ்சப்பூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
தொடர்புடையது

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

‘இன்றும், நாளையும் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது’

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

