6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

News image
பட விளக்கம்:சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வில் பங்கேற்ற மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன் உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இக்கோயிலில், 2025- 2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பு எண்.28-இன் படி, அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன், உதவி ஆணையா், நோ்முக உதவியாளா் (நிா்வாகம்) வி.சுமதி ஆகியோா் முன்னிலையில் நான்கு மூத்த தம்பதியினருக்கு வேஷ்டி, சேலை மற்றும் மங்களப் பொருள்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.