/
திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் எஸ்.விஜய் (23), மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் விஜய் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

கூட்டுறவுச் சங்க பணியாளா் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


