திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
திருச்சியில் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னாா்புரம் பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நின்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குரவத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருச்சி எடமலைபட்டிப்புதூா் கிராம நிா்வாக அலுவலா் ஸ்டீபன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


