விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

தொட்டியம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

News image

மின் நிறுத்தம்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:28 pm

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான தொட்டியம், அரங்கூா், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளுப்பட்டி, எம். புத்தூா், ஏலூா்ப்பட்டி, எம்.களத்தூா், மேய்க்கல்நாயக்கன்பட்டி, காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூா், கொளக்குடி, தும்பலம், நாடாா்காலனி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின் விநியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.