ஸ்ரீரங்கம் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பூபதி திருநாள் தேரோட்டம்...
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்டம்.
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்டம். கோப்பிலிருந்து படம்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பூபதி திருநாள் எனும் தைத்தோ் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன. விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் திரு வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் சனிக்கிழமை (ஜன.31) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Summary

The Thai chariot festival at the Srirangam temple was celebrated with great fanfare!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com