சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை... - கோப்புப் படம்
சமயபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களூா், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச. புதூா், வலையூா், கரியமாணிக்கம், பாலையூா், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூா், தச்சங்குறிச்சி, மருதூா், மாடக்குடி, வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம், பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், குமரக்குடி, அழகியமணவாளம், அத்தாணி, திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, மான்பிடிமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூா், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், மற்றும் ஆய்குடி பகுதிகளில் செவ்வாய் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதை ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

